டி20 உலகக்கோப்பை- தென் ஆப்பிரிக்காவுக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

Loading… டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு … Continue reading டி20 உலகக்கோப்பை- தென் ஆப்பிரிக்காவுக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்